Thursday, 13 March 2025

#Valiant - Endrendrum Raaja by Priyadharshini Madhavan

#Ilaiyaraaja #SymphonyNo.1  #Valiant


History created by a 82 year old man - with the grand debut of #Valiant #SymphonyNo.1 by our own Panniyapuram Beethoven -  Maestro Ilaiyaraaja, the first ever Indian / Asian film composer to perform a full fledged western classical Symphony in London and that too with the Royal Philharmonic orchestra. It is like daring a lion at its own den, announcing the grand arrival and marking his own territory there. Couldn’t have been any more grandeur than this. 


Symphony is not new to Raaja. To the world, Valiant may be his first Symphony, but not to his fans. His Symphonic touch, has been part of us for the past four decades. The world just got to witness it with the #Valiant.


Many of the interludes / BGMs composed by him even way back in the 70’s & 80’s had elements of Symphony. That’s why though the Symphony was 45 minutes, the whole concert was for 90 minutes and during the second half of the concert orchestral version of selected songs & background scores were performed. 


They say, Symphony is an experience - a structured western classical pattern with each section a poetry of its own and all woven together to form a beautiful story. 


Listening to all the music enthusiasts discussing on YT, Twitter or Instagram, about his intricate Compositions, back ground scores and his technical genius, hasn’t he been giving us all the flavours of symphony in bits n pieces through some of his craziest arrangements ? His music just flows through your heart, caresses your spirit & liberates your soul


Looking back, I was probably 13-14 when my brother introduced me to the 2 musical album cassette released by Ilaiyaraaja at that time (late 1980) - “How to Name it” & “Nothing but wind” - which in itself a mini symphony of its own kind. Probably an Indianised version. 


I was too young to appreciate the musical nuances, but I vividly remember that I was immediately drawn to those beautiful notes. Back then, we often used to listen to the two albums on our tape recorder. 


Till date, I absolutely have no knowledge about music, but sounds - especially the strings & piano always resonated with me a lot. 


Till my early teens, all that I knew about music was Ilaiyaraaja, MSV, some Bollywood, and a bit of Boney M & MJ. That’s it. 


But, that changed completely around 1989-90, after my eldest uncle moved in as our neighbour from Hyderabad, post his retirement. Thanks to his treasure trove of music collections and to him, for playing those every day & night. Suddenly, I was exposed to a variety of music - be it Hindustani Gazhals / old Bollywood classics / Indian Pop / Pakistani music / Bhajans. Until then I had never even heard of a Runa Laila or Pankaj Udhas or Usha Uthup or Ghulam Ali or Mehdi Hasan or Hariprasad Chaurasia or Gurdas Mann. 


If my mornings began with some devotional songs & artis, the late evenings were filled with beautiful ghazals & hindustani classical music mellifluously resonating from my uncle’s drawing room. Come to think of it, I do feel, I have taken on some of my uncle’s genes. He too, like me, loved to live life large. 


It was also around this same time, another young couple moved in nearby, who widened my interest by introducing me to some of the greatest English pop songs & music bands. This went on to grow with the advent of satellite channels - the MTVs, Channel [V]s & Star Worlds.


Later in life, after a long lull, around 2006-07 when Ilaiyaraaja started doing live concerts after many years, my husband & I, being the ardent Raaja fans that we were, never missed an opportunity to attend his Chennai concerts. It was during these concerts Raaja spoke about the counter-points, what a symphony was, how he composed  Idhayam Pogudhe inspired by Schubert’s unfinished Symphony, the bits n pieces he used in the movies from his two albums, how a background score, as a catalyst, completely changed the mood setting of a scene, etc etc and & demonstrated all these live on stage. 


These overwhelming exposures and the couple of fiction novels that I read, paved the way & kindled a very basic interest to explore on Internet to atleast try n listen to some of the western classical pieces by the famous composers - Chopin / Tchaikovsky / Rachmaninov / Mozart / Bach / Beethoven / Wagner every now and then. Whenever I had my blues and dark moments, my iPad & these extraordinary compositions became my sanctuary. 


Now, seeing the posts & videos shared by those who watched the Symphony live, and the announcement that the Symphony is scheduled to be held in 13 countries in the coming months, heart yearns for a chance/opportunity to watch it live. What a memorable and life time experience would that be ? A girl can dream, ain’t it? And Paulo Coelho said “Believe in your dreams and the universe will conspire to help you achieve it”. 🥰😍❤️

Sunday, 24 April 2022

அப்பா….!!!



அப்பா இம் மந்திர சொல் இட்டு

யாரை இனி அழைப்பேன் - நான் ??!! 


ராமனை அவதார புருஷன்,

மரியாதா புருஷோத்தமன் என்று

சொல்ல கேட்டிருக்கேன்,

நானோ அவரை கண்டதில்லை.


நிலையற்ற இம்மானிட உலகில்

நான் கண்டதென்னவோ

மரியாதை புருஷராய்

வாழ்ந்து காட்டிய 

என் அப்பாவை மட்டுமே !! 


அப்பா


ச்சீஎன்ற சொல் கூட

உமது அகராதியில் அவச்சொல்

அல்லவோ - அச் சொல்லிட்டு கூட,

நீர் எவரையும் வென்சதல்லவோ !! 


உமது ஒரு பார்வையும்,

உமது ஒரு சொல்லும்

இந்த மாதிரி எண்ணம் கூட எப்படி வருது

ஒன்று மட்டும் போதுமே,

என்னை கூனி குருக செய்திட !! 

நான் செய்த தப்பை உணர்ந்திட !! 


தாயுமானவரேஎங்களின் ஆனிவேரே,

என்னை சிற்பி போல் செதுக்கியவரே !! 


நற் பண்பினை தந்தாய் 

எவரையும் சம்மாய் மதிக்கவைத்தாய் !!

நேர்மையை கற்பித்தாய்,

நேர் கொண்ட பார்வையையும் தந்தாய் !!


தேச பக்தியை போதித்தாய்,

கடமையை செய் 

பலனை எதிர்பாராதே என்றாய்

தைறியத்தை தந்தாய்

தன்னிறைவுடன் இருக்க கற்பித்தாய் !!


பொருட்செல்வம் மேல் 

பிடிப்பு வைக்காதே என்றாய்

செய்யும் செயலில் பெருமை

கொள் என்றாய் !! 


அடுத்தவரை புறம் பேசுவது

குறை சொல்வது - உமக்கு 

அறவே புடிக்காது - அதை 

நீர் ஊக்குவித்ததும் இல்லை.


பள்ளி நாட்கள் முதல் இன்று வரை

நண்பர்கள் வட்டாரத்தில் பலர்

என்னில் உள்ள - அரசியல், பயணம்

க்ரிக்கெட், டென்னிஸ், கால்பந்து

என்று விரிந்த ஆர்வத்தை கண்டு

வியந்த்ததுண்டு - அவை அனைத்தும்

பத்து வயதிலிருந்தே வித்திட்டது 

நீர் அல்லவோ !! 


கருணாமூர்த்தியே !! உமது கருணையின்

எடுத்து காட்டாக எதை சொல்ல -


வீட்டிற்குள் நுழைந்து விட்ட கட்டுவிரியனை கூட

அடிக்காதீற்கள், தள்ளி விட்டால் சென்று விடும்

அதன் இடத்தில் நாம் வீடுகள் 

கட்டி உள்ளோம் - என்று சொல்வீரே 

அதை சொல்லவா, இல்லை ..


மதியம் உச்சி வெயிலில், வெகு முதிய 

காலணி தைக்கும் தாத்தா தள்ளாடி 

வரும் பொது, அவருக்காக நன்றாக உள்ள

காலனியை கூட கிழித்து அவருக்கு ஒரு

பணியை தந்து அவரின் சுயமறியாதை

கெடாமல் அன்பாய் அவரை வீட்டிற்க்குள்

அழைத்து இலை சாப்பாடும் குடுத்து

அனுப்பின நாட்களை தான், சொல்லவா !! 


இல்லை, நான் நண்பர்களுடன் பேசும்

ஸ்வாரஸ்யத்தில் செடி, கொடிகளின்

இலையை பரிப்பதை கண்டு - அதற்க்கும்

உயிர் உண்டு என எனக்கு

புரிய வைத்ததை சொல்லவா, இல்லை


உமது பேத்திகள், தவழும் தருணங்களில்

வீட்டில் உள்ள கட்எரும்பை பிடித்து

நசுக்க எத்தனிக்கும் பொது - அதை

தடுத்து அவர்களிடம் இருந்து 

காப்பாற்றுவீரே, அதை சொல்லவா !!


இல்லை, நம் வீட்டில் எப்போழுதும்

அடிப்பட்ட ஒரு புறாவோ, ஒரு அணிலோ

கிளியோ, பூனையோ, எதோ ஒரு ஜீவ ராசி

உன் கருணை, கவணிப்பால் உயிர் பிழைத்து 

தங்கி சென்ற நாட்களை தான் எடுத்து சொல்லவா !! 


அப்பா.. நீர் இன்றி அணுவும்

அசைந்ததில்லை எம்முலகில் 

நீர் அவசர அவசரமாக எங்களை பிரிந்து 

இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது !! 

ஆனால் இன்னும் நாங்கள் 

செயல்லற்று இருக்கிறோம் !! 


அழுதால் உமக்கு புடிக்காது

எனக்கு அதுவும் தெரியும் - எனவே

அப்பா .. நீங்கள் போட்ட

பாதையில் தான் எப்பொழுதும்

நாங்கள் பயணித்தோம்

இனி வரும் நாட்களிலும்

உங்களை பெருமை

படுத்துவதாகவே வாழ்வோம் !!! 


Wednesday, 1 December 2021

Appa’s Sadabishegam - 01.12.2021 @Annalakshmi ❤️

Appa’s Sadabishegam - 01.12.2021 - a little write up I had penned for the Nithya-anusandhanam book we had printed on this special occasion as part of return gift.

இன்று சதாபிஷேகம் காணும் எங்களின் திரு தகப்பனார் K.T.P. என்று அன்போடு அழைக்கப்படும் திருகந்தாடை திருவேங்கடாச்சாரி பார்த்தஸாரதி அவர்கள் திருக்கச்சி அருகில் இருக்கும் செய்யாறு தாலுகா கொடநகர் கிராமத்தை பூர்வீகமாய் கொண்டவர்.

1941ம் வருடம் கார்த்திகை மாதம் சித்ரா நக்ஷத்திரத்தில் (16.11.1941) திரு கே.ஜி. திருவேங்கடாச்சாரி (Village Munsif/Yogi) மற்றும் திருமதி செம்பகவல்லி (பூர்விகம் கீழத்தூர், 44வது பட்டம் ஸ்ரீமத் முக்கூர் அழகியசிங்கர் அவரின் பூர்வாஸ்ரம உறவு) அவர்களின் மூன்றாவது குழந்தையாய், முதல் பிள்ளயாய் அவதரித்தார். வெகு வருடங்களாய் ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் எங்களின் பாட்டி, அப்பொழுது சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்த குடுகுடு தாத்தா என்று அழைக்கப்படும் அவரின் தகப்பனாரின் அறிவுறுத்தலின் பேரில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு நெய்யால் மொழுகி சர்க்கரை மாவால்கோலமிட்டு ப்ரார்த்தனை செய்த பலனாய் ஆண் வாரிசு பிறந்த காரணத்தால் எங்கள் தகப்பனாருக்கு இந்நாமகரணம்.

பெயருக்கு ஏற்ராற்போல் செய்யாறு ஹை ஸ்கூலில் SSLC முடித்து விட்டு, குடுகுடு தாத்தாவின் சிபாரிசில் சென்னை திருவல்லிக்கேணி ஹனுமந்தராயன் கோயில் தெருவில் வசித்து வந்த வக்கீல் அமுதாச்சாரி அவரிடம் கிளார்க் வேலையில் சேர்ந்தார். பின் நாளில் அவர் இடத்தில் கிடைத்த இந்த கோர்ட் அனுபவமே, எங்கள் தகப்பனாரின் வாழ் நாளில் மிக முக்கிய பங்காகவும், நற் பெயர் வாங்கி தரும் அளவிற்க்கும் அமைந்தது.

ஐந்து வருடம் கழித்து 1963ம் வருடம் அவரின் அத்திம்பேர் திரு T.S. ஸ்ரீனிவாசன் அவரின் வழிகாட்டுதலின் பேரில் Avadi, Ordnance Clothing Factory (OCF)ல் பணி நியமணம் ஆனார். அங்கே 28 வருடங்களுக்கு மேலாக Vigilance & Legal Sectionல் பணி ஆற்றும் படியாக அமைந்த போது பல High Court, Supreme Court Standing Counsels, ASGs உடன் Department கேஸ்காக liase செய்து பணி ஆற்றும் வாய்ப்பு அமந்தது. ஒரு Supreme Court கேஸில் இவர் தந்த சில முக்கியமான குறிப்புகள்/உள்ளீடுகள், அந்த கேஸ் வெற்றி பெறுவதற்க்கு பெரும் பகுதியாக அமைந்ததால் இவருக்கு Departmentல் இருந்து சிறப்பு விருது கிடைத்தது. இது மற்றும் இல்லாமல் பல் வேறு கேஸ்களில் இவர் ஆற்றிய பங்கிற்க்காக பல முறை அவரின் GM மற்றும் பிற உயர் அதிகாரிகள், Standing Counsels இடம் இருந்து பல் வேறு தருணங்களில் பாராட்டுதல்கள் பெற்றுள்ளார். இவ்விதமான கௌரவங்களுடன் 38 ஆண்டுகள் பணி செய்த பின்னர் 2001ம் வருடம் (30.11.2001) OCFல் இருந்து பணி ஓய்வு பெற்றார்.

இதற்க்கு இடையே டிசம்பர் 1966ல் (15.12.1966) இவருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்த A.M. Jain College Tamil Head of the Department மற்றும் Madras University Senate Member திரு S.V. வரதராஜ ஐயங்காரின் இரன்டாவது புத்ரி ராஜலக்ஷ்மியுடன் விவாஹம் நடைபெற்றது. திருச்சி உறையூரை பூர்வீகமாககொண்ட எங்களின் தாத்தா திரு S.V. வரதராஜ ஐயங்கார், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவிடந்தை கோவில் மற்றும் பார்த்தன்பள்ளி கோவில்களில் Trustee ஆகவும் இருந்தார். அப்பொழுது இருந்த தமிழ்எழுத்துலகில் மிகவும் மதிக்கப்பட்டவர். அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் திரு சாண்டில்யன், மா.போ.சி போன்றோரை கொண்டிருந்தவர்.

இத் தம்பதியர் மே 1968ல் ஒரு ஆண் வாரிசும், அக்டோபர் 1976 விஜயதமியில் ஒரு பெண் வாரிசாலும் ஆசிர்வதிக்க பெற்றனர். இவர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி மூன்று பேத்திகள் உள்ளனர். இவர்கள் தங்களின் 55 ஆண்டுகால இல்லற வாழ்க்கையில் திருவல்லிக்கேணி, திருவள்ளுர், வில்லிவாக்கம், ஆவடி அருகில் உள்ள அண்ணணுரில் வசித்து விட்டு தற்போது மீண்டும் திருவல்லிக்கேணியிலே குடியேறிஉள்ளனர்.

அவர் OCFல் பணி ஆற்றி கொண்டிருக்கும் போதே, தன் சக பணியாளர்கள் / நண்பர்கள் உடன் சேர்ந்து 1976ல் OCF Friends Club ஒன்றை துடங்கி 4 வருடங்களுக்கு ஒரு முறை (LTC Block), All India Tour ஏற்பாடு செய்து வந்தார். இவரின் இந்த முயற்சியின் பலனாய் Friends Clubல் உள்ள குடும்பத்தார் காஷ்மீர் முதல் குமரி வரை, சோம்நாத் முதல் மேகாலயா வரை மற்றும் இரு விதமாக Char Dham என அழைக்கப்படும் – 1. Badrinath, Dwaraka, Puri & Rameswaram & 2. Uttarakand-ன் Badrinath, Kedarnath, Gangotri & Yamunotri, என காண கிடைக்காத இடங்களுக்கு எல்லாம் சென்று வந்துள்ளனர். இது மட்டும் இல்லாமல் எங்களின் தகப்பனாரருக்கு பெருமாளின் கடாக்ஷத்தால் 108 திவ்யதேசத்தின் மிக கடினமான பாதை கொண்டிருக்கும் முக்தி க்ஷேத்ரமான திரு சாளக்ராமம் (முக்திநாத்)க்கு 2 முறை (2012 & 2014) மற்றும் 69வது க்ஷேத்ரமான திருவாதிரி (ஸ்ரீபத்ரிநாத்)க்கு 3 முறையும் (1994, 2001 & 2013) சென்று சேவை காணும் பாக்கியம் கிட்டியது.

ஜூன் 1985ல் இத்தம்பதியினர் சொந்த வீடு ஒன்று அம்பத்தூர் அருகில் இருக்கும் அண்ணனுர்ல் கட்டிகுடியேறினர். அங்கே குடிபெயர்ந்த பின்னர் எங்களின் தகப்பனார் அங்கே இருந்த சில நண்பர்களுடன் சேர்ந்து அந்த ஏரியாவை மேம்படுத்த Siva Sakthi Nagar Welfare Association என்று நிறுவி அதன் Founding President ஆக சுமார் 15 ஆண்டுகாலம் நிர்வகித்தார்.

அண்ணனுரில் குடி ஏறிய சில வருடத்தில், தங்கள் நகரில் ராமர் கோவில் ஒன்றை அமைக்க வேண்டும் என்றஅவா இவருக்கு ஏற்பட்டது. அதற்க்கு ஏற்றாற்போல் நாங்கள் வீடு கட்ட நிலம் வாங்கிய புரோக்கரிடமே ஒரு சிறிய நிலம் கடைசியாக மிச்சம் இருந்தது தெரிய வந்தது. உடனே தன்னுடன் welfare association-ல் கூடஇருந்த ஒரு சில சக office bearers மற்றும் ஏரியாவில் இருந்த இன்னும் சில நண்பர்கள் உடன் சேர்ந்து Sri Ram Sath Sang என்ற ஒரு Trustஐ நிறுவி அதன் Managing Trustee ஆக பொறுப்பு ஏற்று அந்த நிலத்தை ஸ்ரீகோதண்டராமர் கோவில் கட்ட பதிவு செய்து பூமி பூஜை செய்தார். பத்து ஆண்டு காலம் பெரும் இன்னல்கள், தடைகளை தாண்டி, பல் வேறு நல் உள்ளங்களின் உதவியால் கோவில் கட்டுமானம் படி படியாக துவங்கி பின்னர் 1st Feb 1998 அன்று ஸ்ரீ கோதண்டராமர் கோவில் ஸம்ப்ரோக்ஷணம் சிறப்பாய் நடைபெற்றது.

மேலும் 2001ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றவுடன் முழு நேரமாய் தன் மாமனாரை போலவே கோவில் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டு பெருமாளுக்கு கைங்கரியம் செய்ய தொடங்கினார். மேலும் 2004ம் ஆண்டில் கோவில் அருகில் இருந்த தன் சொந்த நிலத்தில் இருந்து ஒரு பகுதியை கோவிலுக்கு தந்து அதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருப்பது போல், ஸ்ரீ தேசிகன், கருடன் சமேத ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார்க்கு என்று தனி சந்நதி தன் சொந்த செலவில் அமைக்கும் பாகியத்தையும் பெற்றார். முதல் ஸம்ப்ரோக்ஷணம் நடந்து 21 வருடங்களுக்கு பிறகு, அன்மையில் 2019 ஆண்டில் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலின் இரண்டாவது ஸம்ப்ரோக்ஷணமும் வெகு சிறப்பாய் நடைபெற்றது.

இவ்வாறாக தன் வாழக்கையை நேர்த்தியாக வாழ்ந்து வந்த இந்த சுவாமி தான் இன்று சதாபிஷேகம்காண்கிறார். இதில் பங்கேற்க வந்த அனைவருக்கும் எங்கள் அனைவரின் நன்றியை திருவித்து கொள்கிறோம்.

Some Photographs from the Function held at Annalakshmi Restaurant Banquet Hall on  01.12.2021. 

PS : All the water used for the Theerthabishegam of the Couple was exclusively sourced from the Holy Rivers of :-
1. Bhagirathi River at Gangotri, Uttarakhand 
2. Alaknanda River at Badrinath, Uttarakhand 
3. Gandaki river at Mukthinath, Nepal 
4. Ganga at Hardwar, Uttarakhand
5. Triveni Sangam (confluence of Ganga, Yamuna & Saraswathi) at PrayagRaj (Allahabad), UP
6. Cauvery River at Talacauvery, Coorg, Karnataka 
7. Vaigai River at Madurai, Tamilnadu
8. Krishna River at Vijayawada, Andhra Pradesh
9. Holy water from Tirumala 


                                     



                                                   

 
                                                       














                                                               








Saturday, 15 August 2020

MSDhoni - The Name & Title in one

The Best Closer & Best Captain of Indian Cricket announced his retirement too in style..just as he finishes off the game in style - On an Independence Day @19:29 hrs!!

MS, you have been on National Duty for a long time (strikes a chord? remember, these words of him??) & what better day to say adieu than ToDay!! 

No pomp, no mikes, no glittering flood lights or crowd. Just as the day of National Importance was coming to a close, without stealing the thunder away, announces poignantly with a simple “Thanks” & a video clip, as calmly as the MAN himself.

 

Many Cricketing Legends come & go..but there’ll be no better Closer / Finisher than you. You believed more in the process of achieving results than the results itself !! You are the embodiment of resilience, handling critical situations calmly, team spirit, remaining grounded both during the win & loss and letting juniors take the limelight during the victorious moments. You lived by example. 

 

Mahi, You made as all proud, You brought immense laurels, You held the Nation in your Heart, You rewrote the history of Indian Cricket & You ignited the dreams of the GenNext. And, we will cherish You, wear you in our sleeve & keep celebrating you forever. 'Dhoni' isn’t just a name, it’s an emotion to us Indians. 

 

Good-byes are never easy but you have given us a lot to rejoice & be proud of. And it is time, we let you have your well-deserved retirement & bid adieu.  

 

Thank you, Legend, for all the great moments!! The memories you gave us will never retire!! Happy Retirement!! 

 









Wednesday, 5 August 2020

Annanur Advani & Ramar Koil

Today is August 5th - the Bhoomi Poojan day of Ram Mandir at Ayodhya. This very thought paved way to a flush of memories from the Past - the time when my dad decided to construct Ram Temple (Ramar Koil) at our Nagar in Annanur. An initiative for which he was also fondly referred to as “Annanur Advani”. 🥰😊


The bhoomi pooja for the temple was held in the year 1989. After cruising through many hurdles & almost close to a decade later, the Samprokshanam (Kumbabhishekam), finally happened on 1st February 1998.  Here are some of the photos from Bhoomi Poojan & Samprokshanam. 








Looking back through this journey, I now realize the kind of hardships my dad & his team had overcome to achieve the dream come true moment. I was very young, just in my teens, to have comprehended the full extent back then. Reminiscing now, it just struck me that I too was an active participant in every length of their journey, something that which my Dad always ensured. 


It all started in 1985, when we shifted from Triplicane to our newly constructed house at Annanur - a very under developed area between Avadi & Ambattur, where cultivation was still happening few meters away from our backyard. There were hardly about 10 houses scattered across one kilometer area with absolutely no shops anywhere within a 2km radius. The only place where any kind of human activity happening was the Railway Area comprising of Residential Quarters, Training institute, Hospital, staff Canteen etc which was about 200 mtrs away from our house & close to the station. 


It was a cultural shock for me & my brother who grew up in an ever festive & buzzing Triplicane area. We had decided to move there because my dad was working at OCF, Avadi & traveling from Triplicane to Avadi was taking up large chunk of his family time. 


After moving in, my dad’s persona took a Vishwaroopa change, from being an off-the-radar person to a publicly active man. He took on the mantle as President of the Welfare Association & made it his personal mission to develop our area. That was the time, he was also pondering over the idea of having a Temple in our Sivasakthi Nagar. When a local land broker was facing difficulty in disposing the last bit of a small land owned by him, it sparked an idea in my dad’s head. He formed a Sri Ram Sath Sangh along with seven other residents and got the land registered in the Sangh’s name to construct a Ram Temple. 


Wow.. was it that easy as it sounds??! Wait folks.. it ain’t !! It’s a huge project, requiring hell of a dedication, team work, handling of public funding, utmost integrity, devotion, personal involvement, sacrifice, patience, truck load of PR work, transparency & whatnot!! 


After the initial progress of conducting Bhoomi Poojan & construction of basement with the localites’ donations, the work came to a complete stand still due to paucity of funds. The trustees could not garner sufficient funds to restart the work. I still remember, my dad used all his weekends going from pillar to post trying to muster donations & sponsors for the temple. So did the other actively involved trustees. Many people said it was a wrong decision to have chosen to construct a Ram Temple because unless a temple comes up at Ayodhya, it is not possible for anyone else to construct a temple for HIM. 


Flustered with the non-progress & all these talks, one of the trustees suggested to seek advice from Sri Paramacharya, the Maha Periyava of Kanchi Mutt. Meeting Sri Maha Periyava was a significant moment. While he advised them on many things, one among those was to chant Sri Vishnu Sahasranamam at the temple site for 48 days to remove all the obstacles & hurdles faced. Maha Periyava also suggested to perform Pooja & Bhajans every Saturday to seek blessings from Lord Rama himself to pave the way for progress in the Temple construction. 


As per the advice, we started reciting Vishnu Sahasranamam everyday. I distinctly remember, we didn’t deter even during unrelenting heavy downpours - we chanted unitedly standing with an umbrella. We also started our Saturday Bhajans. The bhajans continued for many many years, even after the temple Kumbabishekam. Initially, the response was humungous, but faded off as the days passed. I started off as a chorus girl & became a lead singer as the response got thinner & thinner. On many such Saturdays, I too wanted to escape but never could I persuade my dad into relenting to this request. Saturdays were when Hindi movies would be telecast on TV & I so badly wanted to watch some of them. After all, I was just a teenager & I had my moments. But my dad was like, how could a petty thing like watching a movie take precedence over God. 😂😂 He wasn’t the yelling or authoritarian type. But he had his own knack - without raising his voice or using a single cuss word ( he has never used such words ) to make you budge. His body language is enough to make you cringe at your own behavior. 


In the meanwhile, during the Navratri evenings, my dad with couple of other trustees used to visit the famous Vaishnavi Temple near Thirumullaivoyal, to distribute pamphlets in the quest of mustering some donations from the rich businessmen & other devotees who flocked the temple for its festivities. 


On one such rainy night, among the many pamphlets he had handed over to scores of devotees, his prayers were answered through a Noble soul. And finally a miracle happened. 


Instead of discarding the pamphlets, a Sindhi businessman from Kilpauk, Shri.Muralidhar Bathija, took time to read through. And it so happens that, that gentleman had a dream in the recent past wherein he was directed by a supreme force to construct a temple for Lord Rama. Now wouldn’t you call this a pure destiny??! Work of a sheer Divinity.  This is just pure gold - How the Lord, connects two like minded people- who actually have no connection & have never ever met each other or even have the immediate probability of meeting each other in normal times, with the sole intention of making the Divine thing happen !!! 


Shri. Bathija wrote us a letter asking my Dad to fix up a meeting at his residence. Upon meeting, he informed about the dream & offered to take up on the entire expense relating to installation of Moolavar - Sita, Hanumant, Lakshmana  sametha Sri Kothanda Rama. Once this came through, all other things started to fall in its place too, like, One of the trustees who had just retired, volunteered to take up the cost relating to Utsava moorthy. The cost for the Garudazhwar was donated by our family. And so on. Thus after decade long efforts, the temple finally came up & it was consecrated on 1st Feb 1998.  


Sri Velukkudi Swamy during one of his programme on Ramanin Mahimai which also was aired on Podhigai TV from 2-4th Aug 2013, made a mention & video coverage of our Temple. In that video, You can also see my dad performing Thirumanjanam to the Lord Rama. 


The video link to this programme : 


https://www.youtube.com/watch?v=GreFXeOLe0E&list=UUBOKIc100J2yhRdB333kGxQ%20VT8MOwBsAzUKYg==


https://www.youtube.com/watch?v=iBCeT2dYmi0&list=UUBOKIc100J2yhRdB333kGxQ==



Last year (2019) after 21 years, the temple was renovated & beautified with the help of many well-wishers, friends & donors and the second Kumbabhishekam was held. In the intermittent 21 years, the temple also saw few expansions. what started as a Small temple with the Sannidhi for Kothandaramar & Thumbikkai Azhwar, expanded with an exclusive Sannidhi for Andal-Rangamannar with Garudazhwar & Desikar, an idol of Sri Lakshmi Hyagreevar & Sri Chakrathazhwar added to the Moolavar Ramar Sannidhi, a separate Sannidhi for Lord Subramanya, Navagrahas, a Madappalli & an Office Room. 


The Andal-Rangamannar Sannidhi was constructed by annexing a piece of land from the adjacent plot owned by my family. Our family also donated towards the cost of the idols - Moolavar & Utsavar. One of our colleague & a dear friend, volunteered to take up the construction cost towards the Vimanam of Sri Andal Sannidhi. And yours truly, shared the cost for Sri Hyagreevar along with one another family friend from our Nagar. 


My dad not just invested his time & energy in bringing alive this mission, he completely devoted himself to the service of Lord Rama & our temple after he retired in 2001. The battar we had engaged, had to quit for some reasons and we didn’t get any alternate person as his replacement. So, my dad, a person who had no prior knowledge of the priestal duties, learned the mantras & procedures, and chipped in to be a replacement. And took on this role with utter devotion & completely surrendered himself to serving the Lord. We, in our family, used to tease him that Lord Sita has now become his daughter & he is serving Rama as a father-in-law would. 😂😂


Like Sri Parthasarathy Temple, our Ramar Koil too buzzes with festivities throughout the year because of the presence of various deities. Thirumanjanam & special poojas happening on Punarpoosam, Pooram, Chathurthi, Kirthikkai, Sashti. And the annual festivals, starts off every year with Sri Ramanavami Utsavam & Sita Kalyanam, followed by Thiruvadi Pooram, Pavithrothsavam, Navratri festival, Sashti & Soorasamharam, Margazhi utsavam - Vaikunta Ekadasi & Aandal Thirukalyanam. 


Friends, do take out time to visit our Lord Rama & other deities, when possible. 🙏😊