இரவு நேரம், மொட்டை மாடி,
துனையாக நிலவின் ஒளி
மெல்லிய பூங்காற்று,
அது சுமந்து வரும்
மாலையில் பூத்த
நித்திய மல்லியின் வாசம்
ஜில் என்ற தறையில்
மல்லாந்து படுத்தபடி
விழிகள் விண்ணை நோக்க
செவிக்குள்ளோ மதுரமாய்
ராஜாவின் ரம்மியமான இன்னிசை - ஆஹா
என்ன ஒரு சுகம்
பணம் சம்பாதிக்கும்
இந்த அவசர யுகத்தில்
நாம் தொலைத்த பொக்கிஷங்களில்
இவைகளும் சில
துனையாக நிலவின் ஒளி
மெல்லிய பூங்காற்று,
அது சுமந்து வரும்
மாலையில் பூத்த
நித்திய மல்லியின் வாசம்
ஜில் என்ற தறையில்
மல்லாந்து படுத்தபடி
விழிகள் விண்ணை நோக்க
செவிக்குள்ளோ மதுரமாய்
ராஜாவின் ரம்மியமான இன்னிசை - ஆஹா
என்ன ஒரு சுகம்
பணம் சம்பாதிக்கும்
இந்த அவசர யுகத்தில்
நாம் தொலைத்த பொக்கிஷங்களில்
இவைகளும் சில
No comments:
Post a Comment